றீ(ச்)ஷாவில் உண்மையில் நடந்தது என்ன...! விரைவில் அம்பலமாகும் CCTV காணொளிகள்

Kilinochchi Sri Lanka Reecha
By Shalini Balachandran Aug 11, 2026 12:45 AM GMT
Report

கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் அண்மையில் நடைபெற்ற உணவுத்திருவிழா குறித்த கருத்துக்கள்தான் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

றீ(ச்)ஷாவில் நடைபெற்ற அட்சய பாத்திரம் உணவுத் திருவிழாவில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்ட நெரிசல் மற்றும் எதிர்பார்க்காத அசம்பாவிதங்கள் காரணமாக நிகழ்வு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

இதன்போது குறிப்பிட்ட பெண்ணொருவர் நிறுவனத்தின் உரிமையாளரை அழைக்குமாறும் உணவு வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தும் கோபமான வார்த்தைகளை வெளிப்படுத்தி கருத்துக்களை வெளியிட்ட காணொளி ஒன்று பெரிதும் பகிரப்பட்டது.

இந்தநிலையில் குறித்த பெண்ணின் கருத்துக்கு முக்கிய சிசிரிவி காணொளிகளுடன் விரைவில் பதிலளிக்கப்படும் என றீ(ச்)ஷா நிறுவனத்தின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் (Baskaran Kandiah) தனது தரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணலாம்....  


அம்பாறையில் போதைபொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

அம்பாறையில் போதைபொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

சுக்கிரனின் ஹஸ்த நட்சத்திரப் பெயர்ச்சி! நிதி நெருக்கடியைச் சந்திக்கப்போகும் ராசிகள்

சுக்கிரனின் ஹஸ்த நட்சத்திரப் பெயர்ச்சி! நிதி நெருக்கடியைச் சந்திக்கப்போகும் ராசிகள்

11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம் யாழில்!

11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம் யாழில்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024