11ஆம்,12ஆம் திகதிகளில் வங்கி சேவைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
srilanka
service
open
bank
By Kiruththikan
உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளும் எதிர்வரும் 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் திறந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
குறித்த இரு தினங்களும் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் வங்கி சேவைகள் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி