மாகாண சபை தேர்தல் தொடர்பில் நிலைப்பாட்டை அறிவித்த அரசாங்கம்!
Sri Lanka
Election
By Kajinthan
மாகாண சபை தேர்தலை மிக விரைவில் நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
யாழில். இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், எந்தவொரு தேர்தலையும் எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பிற்போட மாட்டாது என்றும் கூறியுள்ளார்.
மேலும், மாகாண சபை தேர்தல் சட்ட மூலம் இன்னும் இயற்றப்படவில்லை. அதனை மிக விரைவில் இயற்றி தேர்தலை நடாத்துவதற்கே இருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.
எம்மால் சட்ட மூலங்களை மிக எளிதாக நிறைவேற்றமுடியும் எனவும் சுட்டிக்காட்டிய அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி