தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
Parliament of Sri Lanka
Election
By Vanan
தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 61 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக 97 பேரும், எதிராக 36 பேரும் வாக்களித்திருந்தனர்.
வாக்கெடுப்பு
தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்று முற்பகல் 10.30 முதல் மாலை 5.00 மணிவரை விவாதம் நடைபெற்று இறுதியில் வாக்கெடுப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 15 மணி நேரம் முன்
