நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி அநுரவின் தெரிவு!

Anura Kumara Dissanayaka Sajith Premadasa Government Of Sri Lanka Sri Lankan Peoples Harini Amarasuriya
By Dhilak May 22, 2025 07:54 AM GMT
Report

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) முன்மொழிந்த வேட்புமனுவை அரசியலமைப்பு சபை நேற்று (21) நிராகரித்துள்ளது.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் எச்.டி.பி. சந்தனாவின் பெயரை ஜனாதிபதி அதன்போது முன்மொழிந்திருந்தார்.

21 ஆம் திகதி அரசியலமைப்பு சபை கூடியபோது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி, பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அபுபக்கர் அட்டம்பேவ் ஆகியோர் இந்த வேட்புமனுவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

சயனைட் கட்டிக்கொண்டு போராடிய ஒரு இனம்: சபையில் ரிசார்ட் எம்.பி ஆவேசம்

சயனைட் கட்டிக்கொண்டு போராடிய ஒரு இனம்: சபையில் ரிசார்ட் எம்.பி ஆவேசம்

புதிய முன்மொழிவு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா மற்றும் சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று பிரதிநிதிகள் இந்த முன்மொழிவுக்கு எதிராக வாக்களித்தனர்.

நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி அநுரவின் தெரிவு! | Rejected Nomination Of President Anura

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் மட்டுமே வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு மற்றொரு பெயர் முன்மொழியப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, முன்மொழிவு வேட்புமனு கிடைத்த பிறகு, அரசியலமைப்பு சபை வரும் நாட்களில் மீண்டும் கூட உள்ளது.

மின் கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு

மின் கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு

கருணாவை போல பிள்ளையானை காப்பாற்றும் திட்டம் அம்பலம்

கருணாவை போல பிள்ளையானை காப்பாற்றும் திட்டம் அம்பலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021