நீதி கோரி திருமலை மனித உரிமைகள் ஆணைக்குழு முன் உறவுகள் போராட்டம் (படங்கள்)
People
Trincomalee
Protests
SriLanka
nternational Human Rights Day
By Chanakyan
திருகோணமலையில் வலிந்து கடத்தப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயம் முன்பாக கவனயீர்ப்பினை முன்னெடுத்துள்ளனர்.
தங்களுக்கான நீதி கிடைக்கவில்லை பல கடிதங்கள் எழுதியிருப்போம் தீர்வு கோரி அது பலனில்லை ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு என எதிலும் நம்பிக்கை இல்லை. இன்று படாதபாடுபடுகிறோம் பொருளாதார துன்பங்களை அனுபவிக்கிறோம் எதிலும் நம்பிக்கையில்லை என கண்ணீர் மல்க இப் போராட்டத்தில் ஈடுபட்டோர்கள் தெரிவித்துள்ளனர்.




மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்