எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவுக்கு செக் வைத்த அமெரிக்கா!

Donald Trump United States of America India World Russia
By Shalini Balachandran Feb 14, 2026 07:31 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனமான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் அனுமதியை அமெரிக்காவிடம் இருந்து பெற்றுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மாதம் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ, அமெரிக்காவால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அரசியல் சூழல் மாறியுள்ளது.

இந்தநிலையில், வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை அமெரிக்க நிறுவனங்களே இனி நிர்வகிக்கும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இலஞ்ச ஊழல் ஆணையத்தில் முன்னிலையாகாமல் சிங்கப்பூர் பறந்தார் கோட்டாபய

இலஞ்ச ஊழல் ஆணையத்தில் முன்னிலையாகாமல் சிங்கப்பூர் பறந்தார் கோட்டாபய

வர்த்தக ஒப்பந்தம்

அத்தோடு, வெனிசுலாவின் தற்போதைய ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதைத் தவிர்க்குமாறு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது.

எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவுக்கு செக் வைத்த அமெரிக்கா! | Reliance Venezuela Crude Oil Import Us License

இதற்குப் பதிலாகத் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள வெனிசுலா மூலம் இந்தியா எண்ணெய் பெற்றுக்கொள்ளலாம் என அமெரிக்கா யோசனை முன்வைத்தது.

இதன் அடிப்படையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்ற நிபந்தனையுடன் இந்தியா அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுக்கு எதிரான மாபெரும் கையெழுத்து போராட்டம்!

புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுக்கு எதிரான மாபெரும் கையெழுத்து போராட்டம்!

கச்சா எண்ணெய்

இந்த இராஜதந்திர நகர்வின் ஒரு பகுதியாகவே, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வெனிசுலாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகம் குறித்து இந்தியத் தலைவர்கள் இதுவரை எந்தவொரு தெளிவான விளக்கத்தையும் அளிக்கவில்லை.

எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவுக்கு செக் வைத்த அமெரிக்கா! | Reliance Venezuela Crude Oil Import Us License

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த புதிய இறக்குமதி அனுமதி, இந்தியாவின் எரிசக்தித் தேவையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அமெரிக்காவின் இந்த நிபந்தனை வர்த்தகம், சர்வதேச அளவில் ரஷ்யாவைப் பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்தும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

இந்த வர்த்தக ஒப்பந்தம் மற்றும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திஸ்ஸவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் மகிந்த

திஸ்ஸவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் மகிந்த

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, மானிப்பாய், Scarborough, Canada

07 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

08 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025