சளி, இருமல், காய்ச்சலுக்கு மருந்தே வேண்டாம்...
People
Fever
Medical
Anorexia
By Chanakyan
மாலை நேரங்களில் ஏற்படும் காய்ச்சல், இளைப்பு, பசியின்மை, சோர்வு மற்றும் அதிகபடியான சளி போன்றவற்றினை குணப்படுத்தக் கூடிய சிறந்த ஒரு மருந்தாக நிலக்குமிழ் வேர் கசாயம் பயன்படுத்த முடியும் என வைத்தியர் கே.கௌதமன் குறிப்பிடுகின்றார்.
இதனை எவ்வாறு தயாரித்துக் கொள்வது, மற்றும் மேலதிக வைத்திய ஆலோசனைகளையும் கூறுகின்றார்.
இது தொடர்பான மேலதிக விடயங்கள் காணொளியில்,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்