கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் பதற்றம்! வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கஸ்ஸப்ப தேரர்
By Dharu
கலகோட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் தொடங்கிய போராட்டத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
தற்போது, காவல்துறைக்கும் போராட்டத்தில் பங்கேற்று வரும் மக்களுக்கும் இடையே இந்த பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலங்கொட கஸ்ஸப்ப தேரர் காவல்துறையால் தாக்கப்பட்டதாக கோஷமிட்டு வருகின்றனர்.
பின்னர் போராட்ட குழுவினர், கஸ்ஸசப்ப தேரரை சுவசெரிய நோயாளர்காவு வண்டி மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.







| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி