இந்தியாவிடம் இலங்கை முன்வைத்த கோரிக்கை
srilanka
india
money
By Sumithiran
இந்தியாவிடமிருந்து 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கடனாகப் பெற்றுக் கொள்ள கோரிக்கை முன்வைத்திருக்கின்றது.
நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆர்ட்டிகல இதனை உறுதிசெய்தார்.
அதற்கமைய இருநாட்டு மத்திய வங்கிகளும் இதுசார்ந்த பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருப்பதாகவும், நாணய மாற்று கைமாறல் விதத்தில் கடனைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பங்களோதேஷிடமிருந்து அரசாங்கம் கடனை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்