பேருந்து கட்டணம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Fuel Price In Sri Lanka Transport Fares In Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Sathangani Jun 04, 2026 11:11 AM GMT
Report

நாட்டில் டீசல் விலை உயர்வடைந்ததைத் தொடர்ந்து, பேருந்து கட்டணங்களை 5 சதவீதம் வரை அதிகரிக்குமாறு தனியார் பேருந்து சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடலொன்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சில் இன்று (04) இடம்பெற்றுள்ளது.

இதன்போது கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் டீசல் விலை 25 ரூபாவினால் உயர்வடைந்துள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சொல்லிசை கலைஞரின் கைது! இரட்டைத் தரநிலைகளில் PTA என்கிறார் நாமல்

தமிழ் சொல்லிசை கலைஞரின் கைது! இரட்டைத் தரநிலைகளில் PTA என்கிறார் நாமல்

எரிபொருள் விலை உயர்வு

இந்த திடீர் எரிபொருள் விலை உயர்வு காரணமாக, தினசரி பேருந்து சேவைகளை முன்னெடுத்துச் செல்வதில் கடுமையான நிதி நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பேருந்து கட்டணம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Request To Bus Fares To Be Hiked By Up To 5 Pt

தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பேருந்து கட்டணத் திருத்தத்தை அனுமதிக்க வேண்டும் அல்லது தனியார் பேருந்து சேவைகளைப் பாதுகாப்பதற்காக எரிபொருள் மானியமொன்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேருந்து சங்கப் பிரதிநிதிகள் கோரியுள்ளனர்.

இந்த விடயம் குறித்து விரிவாக ஆராய்ந்து இறுதித் தீர்மானத்தை எட்டும் நோக்கில், போக்குவரத்து அமைச்சருடன் அவசர சந்திப்பொன்று விரைவில் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சொல்லிசை பாடகரின் பயங்கரவாத தடை சட்ட கைது! வேடன் முதல் வாகீசன் வரை எச்சரிக்கையா.....

சொல்லிசை பாடகரின் பயங்கரவாத தடை சட்ட கைது! வேடன் முதல் வாகீசன் வரை எச்சரிக்கையா.....

அரச ஊழியர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அரச ஊழியர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026