கனடாவில் மில்லியன் பெறுமதியான சொகுசு வாகனங்கள் திருட்டு: காவல்துறையினரின் அதிரடி
                                    
                    Toronto
                
                                                
                    Canada
                
                        
        
            
                
                By Laksi
            
            
                
                
            
        
    கனடா-ரொறன்ரோவில் திருடப்பட்ட 20 சொகுசு வாகனங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மூன்று பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருடப்பட்ட வாகனங்களின் பெறுமதி 1.8 மில்லியன் டொலர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறை விசாரணை
இந்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ரொறன்ரோ பெரும்பாக பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக 38 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

கனடிய எல்லைப் பாதுகாப்பு பிரிவு மற்றும் பீல் பிராந்திய காவல்துறையினர் இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது ,திருடப்பட்ட வாகனங்கள் டுபாய் மற்றும் ஓமானுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்தவை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  | 
    
                                
    
    ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்
        
        ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
6 நாட்கள் முன்
            மரண அறிவித்தல்
        
        
            12ம் ஆண்டு நினைவஞ்சலி