யாழ். வேலணைப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் இரு சடலங்கள் மீட்பு

Sri Lanka Police Jaffna Death
By Sindu Nov 06, 2026 07:15 AM GMT
Report

யாழ்ப்பாணம், வேலணை செட்டிபுலம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இரண்டு சடலங்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அவதானித்த அப்பகுதி மக்கள், இன்று (06) ஊர்காவற்றுறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் குறித்த வீட்டைச் சோதனையிட்டபோது, அங்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு சடலங்கள் அழுகிய நிலையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 4,056 துப்பாக்கிகள் பறிமுதல்:காவல்துறை தெரிவிப்பு

கடந்த இரண்டு ஆண்டுகளில் 4,056 துப்பாக்கிகள் பறிமுதல்:காவல்துறை தெரிவிப்பு

காரணம் கண்டறியப்படவில்லை

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த இருவரும் 73 மற்றும் 74 வயதுடைய முதியவர்களே இவ்வாறு சடலாமாக மீட்கப்பட்டதாக தெரிவித்தனர்.

யாழ். வேலணைப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் இரு சடலங்கள் மீட்பு | Rescue Of Two Bodies In Chettipulam Area Of Velana

அத்துடன் முத்துலிங்கம் புவனேஸ்வரி மற்றும் சுப்பிரமணியம் பாலசுந்தரம் ஆகிய இரு வயோதிபர்களே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் மற்றும் உயிரிழப்பு இடம்பெற்ற காலப்பகுதி தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஊர்காவற்றுறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் விதித்த 7 நிபந்தனைகள்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் விதித்த 7 நிபந்தனைகள்

'இதுவொரு மிகப்பெரிய ஒப்பந்தம்': புடினின் தூதுவரை சந்தித்த ட்ரம்ப்

'இதுவொரு மிகப்பெரிய ஒப்பந்தம்': புடினின் தூதுவரை சந்தித்த ட்ரம்ப்


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025