இஸ்ரேலிய போர் நிறுத்த மீறல்களுக்கு அதே வேகத்தில் பதிலடி! ஹிஸ்புல்லா எச்சரிக்கை
Lebanon
Israel-Hamas War
Gaza
By Dharu
இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறும் பட்சத்தில் ஹிஸ்புல்லாவின் லெபனான் குழு பதிலடி கொடுக்கும் என்று எச்சரித்துள்ளதாக சர“வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹிஸ்புல்லாவின் அரசியல் மன்றத்தின் துணைத் தலைவர் மஹ்மூத் கமாதியை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லாவின் பதிலடியும் இஸ்ரேலை போலவே இருக்கும் என்று கூறிய இந்த அமைப்பு, போராளிகள் துப்பாக்கிச் சூடு நடத்தாமல் இருந்தபோதிலும், இஸ்ரேலியப் படைகள் லெபனான் மீது கிட்டத்தட்ட தினசரி தாக்குதல்களைத் தொடுத்திருந்தது என்றும் குற்றம் சுமத்தியுள்ளது.
போருக்கு முந்தைய நிலை
இது எப்போதும் போருக்கு முந்தைய நிலைமைக்குத் திரும்புதல் போல இருக்காது என்றும் எச்சரித்ததாக அடிகோடிடப்பட்டது.

இஸ்ரேலிய ஆட்சியின் எந்தவொரு மீறலையும் எதிர்கொள்ளத் தயாராக, ஹிஸ்புல்லா முழு எச்சரிக்கையுடன் ஆயுதத் தூண்டுதலில் உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்