இந்தியாவுடன் கடுமையாக முரண்படும் மாலைதீவு புதிய அதிபர்

China India Maldives
By Jaso Nov 21, 2023 11:53 PM GMT
Report

மாலைதீவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய அதிபரான முகமுது முய்சு இந்தியாவுடன் கடும் மோதல் போக்கான செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாலைதீவில் உள்ள இந்திய படையினரை ஆட்சிக்கு வந்தால் வெளியேற்றுவேன் என தெரிவித்திருந்தார்.

இந்திய இராணுவம் வெளியேற்றம்

சொன்னது போலவே ஆட்சிக்கு வந்தவுடன் தமது நாட்டில் உள்ள இந்திய இராணுவத்தை வெளியேற்றுமாறு தம்மை சந்தித்த இந்திய அமைச்சரிடம் முறைப்படி கோரிக்கையை முன்வைத்தார்.

இந்தியாவுடன் கடுமையாக முரண்படும் மாலைதீவு புதிய அதிபர் | Review Of 100 Deals With India Maldives President

கடலுக்குள் பாய்ந்தது இராணுவ விமானம் : பின்னர் நடந்த சம்பவம்

கடலுக்குள் பாய்ந்தது இராணுவ விமானம் : பின்னர் நடந்த சம்பவம்

100 க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மீளாய்வு 

அத்துடன் தற்போது இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள100 க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மீளாய்வு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் கடுமையாக முரண்படும் மாலைதீவு புதிய அதிபர் | Review Of 100 Deals With India Maldives President

இது தொடர்பாக அதிபர்அலுவலக செயலாளர் முகமது பிருசுல் அப்துல் கலீல் அளித்தபேட்டியில்,

பட்ஜட்டை புறக்கணித்தார் நாமல்

பட்ஜட்டை புறக்கணித்தார் நாமல்

மாலைதீவு நாட்டின் அதிபராக 2018 முதல் இருந்த இப்ராஹிம் முகமது சோலியின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுடன் செய்து கொண்ட100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள்மறுஆய்வு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். தற்போது தெரிவான முகமது முய்சு சீனா சார்பானவர் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023