அரிசி நெருக்கடிக்கு யார் காரணம் : ஆலை உரிமையாளரின் குற்றச்சாட்டு நிராகரிப்பு

Anura Kumara Dissanayaka Ministry of Agriculture Rice
By Sumithiran Nov 03, 2024 06:04 PM GMT
Report

சந்தையில் அவ்வப்போது உருவாகும் அரிசி நெருக்கடிக்கு அரசாங்கங்களே பொறுப்பு என பாரிய அரிசி வியாபாரி டட்லி சிறிசேன(Dudley Sirisena) நேற்று (02) முன்வைத்த கருத்து முற்றிலும் பொய்யானது என முன்னாள் விவசாயப் பணிப்பாளர் கே.பி. குணரத்ன தெரிவித்தார்.

 டட்லி சிறிசேன உள்ளிட்ட ஐந்து பாரிய ஆலை உரிமையாளர்கள் இந்த அரிசி நெருக்கடியை அவ்வப்போது ஏற்படுத்தி வருவதாக அவர் இன்று (03) குற்றம்சாட்டினார்.

ஜனாதிபதி அநுரவின் அறிவிப்பு

கடந்த காலங்களில் சந்தையில் கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் அரிசி விற்பனை செய்யப்பட்டதுடன் குறிப்பிட்ட வகை அரிசிகளுக்கு தட்டுப்பாடும் காணப்பட்டது.

அரிசி நெருக்கடிக்கு யார் காரணம் : ஆலை உரிமையாளரின் குற்றச்சாட்டு நிராகரிப்பு | Rice Crisis Dudley Sirisena Accused False

இதன்படி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (anura kumara dissanayake)ஒக்டோபர் 24 ஆம் திகதி பாரிய அரிசி உற்பத்தியாளர்களை அழைத்து கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யுமாறு அறிவித்ததுடன் அவர்களும் அதற்கு இணக்கம் தெரிவித்தனர்.

ஆனால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும்,அரிசி கட்டுப்பாட்டு விலைக்கு விற்கப்படுவதில்லை என்றும் வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.

அரிசி தட்டுப்பாட்டிற்கு யார் காரணம்...! உண்மையை உடைத்த பிரபல அரிசி வியாபாரி

அரிசி தட்டுப்பாட்டிற்கு யார் காரணம்...! உண்மையை உடைத்த பிரபல அரிசி வியாபாரி

கையளிக்கப்படாத அறிக்கை

இதேவேளை, நெல் மற்றும் அரிசி கையிருப்பு தொடர்பான தரவு அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டு ஒருவாரம் கடந்துள்ள போதிலும், அந்த அறிக்கை இதுவரை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அரிசி நெருக்கடிக்கு யார் காரணம் : ஆலை உரிமையாளரின் குற்றச்சாட்டு நிராகரிப்பு | Rice Crisis Dudley Sirisena Accused False

வர்த்தக அமைச்சின் செயலாளர் எம்.எம். நயிமுதீன் நெல் இருப்பு தொடர்பான தரவு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அது நவம்பர் 6 ஆம் திகதி ஜனாதிபதியிடம் வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அரச ஊழியர்களுடன் பயன்பெறப்போகும் மற்றொரு தரப்பினர்: அநுர வெளியிட்ட அறிவிப்பு

அரச ஊழியர்களுடன் பயன்பெறப்போகும் மற்றொரு தரப்பினர்: அநுர வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026