அரிசிக்கான விலை நிர்ணயம் - வெளியானது வர்த்தமானி
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lanka Food Crisis
By Sumithiran
அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை
அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, சிவப்பு மற்றும் வெள்ளை நாட்டரிசியின் உச்சபட்ச சில்லறை விலை 210 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
இந்த விலைகளை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1ம் ஆண்டு நினைவஞ்சலி