இதுவரை எவ்வளவு கண்ணீர்ப் புகைக்குண்டுகள் இறக்குமதி செய்யப்பட்டன! பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

Sri Lanka Police Sri Lanka SL Protest
By pavan Jul 24, 2022 07:55 AM GMT
Report

இலங்கையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பயன்படுத்தப்பட்ட கண்ணீர் புகைக்குண்டுகள் கொள்முதல் தொடர்பான மறைக்கப்பட்ட தகவல்களை வெளியிடுமாறு காவல்துறை திணைக்களத்துக்கு, தகவல் அறியும் உரிமை ஆணையம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் மே 24ஆம் திகதி வரை எவ்வளவு கண்ணீர்ப்புகை இறக்குமதி செய்யப்பட்டது மற்றும் எத்தனை தடவைகள் எவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டது என்பதை அறிய தருமாறு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூகம் மற்றும் மதத்திற்கான மையம் கடந்த மே மாதம் கோரிக்கை விடுத்திருந்தது.

சட்ட நடைமுறைப்படுத்தல் அல்லது தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களின் ரகசியத்தை அம்பலப்படுத்தும் என்பதன் காரணமாகவே இந்த தகவல்களை வெளியிட காவல்துறை திணைக்களம் அதனை நிராகரித்திருந்தது.

இதனையடுத்து, சமூகம் மற்றும் மதத்திற்கான மையம் தாக்கல் செய்த மேன்முறையீட்டின் கீழ், 2022,ஜூலை 18 ஆம் திகதியன்று, தகவல் அறியும் உரிமை ஆணையம் இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளது. அதில் காவல்துறை திணைக்களத்தின் காரணம் பொருந்தாது என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

எனவே கோரப்பட்ட காலத்திற்குள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கண்ணீர்ப்புகையின் அளவு, அதற்கான குறிப்பிட்ட காலங்கள் மற்றும் அதற்கான நிதிச் செலவுகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் அதன் இடைக்கால உத்தரவு கிடைத்தவுடன் உடனடியாக வெளியிடுமாறு, தகவல் அறியும் உரிமை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலதிக விசாரணை

இதுவரை எவ்வளவு கண்ணீர்ப் புகைக்குண்டுகள் இறக்குமதி செய்யப்பட்டன! பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு | Right To Information Commission Tear Gas Srilanka

மேல்முறையீட்டின் கீழ் மேலதிக விசாரணை எதிர்வரும் ஜூலை 28, 2022 இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம், தமது பார்வைக்காக கண்ணீர் புகைக் குண்டு கேள்விப்பத்திரங்கள் மற்றும் கொள்முதல் செயல்முறை தொடர்பான தகவல்களை சமர்ப்பிக்குமாறு காவல்துறை திணைக்களத்துக்கு தகவல் அறியும் உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025