மன்னார் வைத்தியசாலை தொடர்பில் அக்கறையின்றி செயற்படும் முன்னாள் அமைச்சர் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டு

Mannar Puttalam Sri Lankan Peoples
By Aadhithya Aug 16, 2024 08:50 AM GMT
Report

மன்னார் (Mannar) வைத்தியசாலை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) எந்தவிதமான அக்கறையும் இன்றி செயற்படுவதாக மன்னார் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மன்னார் வைத்தியசாலை தொடர்பிலும் அதன் குறைப்பாடுகள் தொடர்பிலும் அண்மைய நாட்களாக பலவிதமான வாத பிரதிவாதங்கள் இடம் பெற்று வருகின்றன.

இந்தநிலையில், ஒரு மாவட்ட பொது வைத்தியசாலையில் காணப்படவேண்டிய அடிப்படைதேவைகள் கூட மன்னார் வைத்தியசாலையில் காணப்படாததுடன் காயங்களுக்கு பயன்படுத்தப்படும் பிளஸ்ரர் கூட இல்லாத நிலையே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பம்

மன்னார் வைத்தியசாலை

இதனடிப்படையில், மன்னார் மக்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் சென்று அமைச்சராக பணியாற்றிய ரிஷாட் பதியுதீன், மன்னார் வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் எந்தவித அக்கறையும் செலுத்தாமல் அண்மையில் புத்தளம் (Puttalam) மாவட்டத்தில் இடம் பெற்ற தனது கட்சி கூட்டத்தில் புத்தளம் வைத்தியசாலை தொடர்பில் பேசியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலை தொடர்பில் அக்கறையின்றி செயற்படும் முன்னாள் அமைச்சர் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டு | Rishad Faces Backlash Over Mannar Hospital

அத்தோடு, புத்தளம் வாக்காளர்களை கவருவதற்காகவும் அவர்களின் வாக்குகளை சுருட்டுவதற்காகவும்,  ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பத்து அம்ச கோரிக்கைகளில் முதன்மையான கோரிக்கையாக புத்தளம் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதையும் அதனை தரம் உயர்த்துவதற்கான கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாகவும் ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

அரச - தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

அரச - தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

மன்னார் மக்கள்

மன்னார் வைத்தியசாலை இவ்வளவு கேவலமான நிலையில் காணப்படுகின்ற போது ஐந்து வருடங்களுக்கு மேலாக அதை எட்டிக்கூட பார்காத முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் புத்தளம் வாக்காளர்களை ஏமாற்ற இவ்வாறான கருத்துக்களை தெரிவித்துள்ளமை மன்னார் மக்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் வைத்தியசாலை தொடர்பில் அக்கறையின்றி செயற்படும் முன்னாள் அமைச்சர் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டு | Rishad Faces Backlash Over Mannar Hospital

அதுமாத்திரம் இல்லாமல் கடந்த வருடம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு உட்பட பல பிரச்சினைகள் நிலவி வந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்த போது முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மாத்திரம் மன்னார் வைத்தியசாலைக்கு சமூகம் வழங்காது கிழக்கில் உள்ள சாமாந்துறை வைத்தியசாலைக்கு விஜயம் செய்து குறைகளை கேட்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல் : தொடர்ந்து வீழ்ச்சி காணும் விலை

தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல் : தொடர்ந்து வீழ்ச்சி காணும் விலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021