கைபேசிகளுக்கான பற்றறிகளின் விலையும் உயரும்
iPhone
Ranil Wickremesinghe
Sri Lanka Electricity Prices
By Sumithiran
கைபேசிகளுக்கான பற்றறிகளின் விலையும் உயரும்
எதிர்காலத்தில் கையடக்க தொலைபேசிகளுக்கான பற்றறிகளின் விலையும் அதிகரிக்கும் என கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளில் தொலைபேசிகளுக்கான பற்றறிகளும் சேர்க்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.

கையடக்கத் தொலைபேசிகளுக்கு தட்டுப்பாடு
கையடக்கத் தொலைபேசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றின் விலையும் வேகமாக அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி