இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Sinhala and Tamil New Year Sri Lanka Sri Lankan Peoples Rice
By Laksi Mar 28, 2024 01:54 PM GMT
Report

நாட்டில் எதிர்வரும் காலங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு உருவாகலாம் என சிறிய மற்றும் நடுத்தர அரிசி தொழிற்சாலை உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் தெரிவிக்கையில், எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அரிசியின் விலையை அதிகரிப்பதற்கு பாரிய நெல் தொழிற்சாலை உரிமையாளர்கள் முயற்சித்து வருகின்ற காரணத்தினால் எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு உருவாகலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

தடுப்பூசியால் பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்

தடுப்பூசியால் பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்

விசேட வர்த்தக வரி

இந்த நிலையில், ஒரு கிலோகிராம் அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த 65 ரூபா விசேட வர்த்தக வரியும் நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 1 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் | Risk Of Shortage Of Rice Price Issued Warning

கடந்த சில மாதங்களுக்கு முன் ஆரம்பமாகிய உயர் பருவ நெல் அறுவடை, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனினும் பாரிய நெல் தொழிற்சாலை உரிமையாளர்கள் 90 தொடக்கம் 100 ரூபா வரையிலேயே ஒரு கிலோகிராம் நெல்லை கொள்வனவு செய்கின்றனர்.

நாட்டின் எரிபொருள் துறையில் சீனாவின் புதிய நகர்வு

நாட்டின் எரிபொருள் துறையில் சீனாவின் புதிய நகர்வு

அரிசிக்கு செயற்கை தட்டுப்பாடு

அரசாங்கம் ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 135 ரூபாவாக விலை நிர்ணயம் செய்த போதிலும், விற்பனை செய்வதற்கு கையிருப்பில் நெல் இல்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் | Risk Of Shortage Of Rice Price Issued Warning

இதேவேளை, அரிசியை பதுக்கி வைத்து எதிர்காலத்தில் நாட்டில் அரிசிக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்த சதி முயற்சிகள் இடம்பெறுகின்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். 

பிரதேச செயலக நிர்வாகத்தை தரமுயர்த்தக்கோரி வீதிக்கு இறங்கிய கல்முனை மக்கள் !

பிரதேச செயலக நிர்வாகத்தை தரமுயர்த்தக்கோரி வீதிக்கு இறங்கிய கல்முனை மக்கள் !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

19 Mar, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Kingsbury, United Kingdom

19 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Bochum, Germany

29 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கொழும்பு, யாழ்ப்பாணம், Montreal, Canada

05 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Neuss, Germany

06 Apr, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, வவுனிக்குளம், Toronto, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம் வடக்கு, யாழ்ப்பாணம், பரிஸ், France, Ajax, Canada

03 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025