வரி செலுத்தாதவர்களுக்கு வரப்போகும் ஆபத்து
Central Bank of Sri Lanka
Law and Order
By Sumithiran
பணமோசடியின் கீழ் வரி ஏய்ப்பைக் குற்றமாக மாற்றுவதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது.
அதன்படி, பணமோசடி தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளன. இது தொடர்பான திருத்தங்கள் ஏற்கனவே சட்ட வரைவாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு வழங்கிய தகவல்
அதன் கீழ், வரி செலுத்தத் தவறியவர்கள் தொடர்பில் மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசாரணையின் மூலம் குற்றம் இழைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால், சட்டமா அதிபர் ஊடாக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி