யாழில் அதிகரிக்கும் விபத்துக்களுக்கு காரணம் இதுதான் - காவல்துறை அதிர்ச்சி தகவல்

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Accident
By Thulsi Sep 19, 2025 03:02 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெறும் விபத்துகளில் அதிகமானவை மோட்டார் சைக்கிள்களாலேயே ஏற்படுகின்றன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதுவும் குறிப்பாக எவ்.சற் மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாக செலுத்தியதாலேயே ஏற்பட்டுள்ளன என்று யாழ். மாவட்ட உதவி காவல்துறை அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் போக்குவரத்து தொடர்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் மழை

யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் மழை

விபத்துகளும் - மரணங்களும் அதிகம்

மேலும், பிரதான வீதிகளில் அதிவேகத்தில் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்கள் கிளை வீதிகளுக்கு திரும்பும் சந்தர்ப்பங்களிலும் கிளை வீதிகளில் இருந்து பிரதான வீதிகளுக்கு பிரவேசிக்கும் சந்தர்ப்பங்களில் தான் விபத்துகளும் - மரணங்களும் அதிகம் சம்பவித்துள்ளன.

யாழில் அதிகரிக்கும் விபத்துக்களுக்கு காரணம் இதுதான் - காவல்துறை அதிர்ச்சி தகவல் | Road Accident In Jaffna District

இவற்றில் தமிழ் மக்களே அதிகளவில் பலியாகின்றனர் என யாழ். மாவட்ட உதவி காவல்துறை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் யாழ். மாவட்டத்தில் சாரதி பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் முறையாக பயிற்சிகளை வழங்குகின்றனவா அங்கு முறைகேடுகள் இடம்பெறுகின்றனவா என்பவை தொடர்பில் காவல்துறையினர் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும் என்று அமைச்சர் பிமல்ரத்நாயக்கா அறிவுறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் பெரும் சமூக சீர்கேட்டை முன்னெடுத்த சந்தேகநபர் கைது!

யாழில் பெரும் சமூக சீர்கேட்டை முன்னெடுத்த சந்தேகநபர் கைது!

யாழில் கொடூரமாக தாக்கப்பட்ட வைத்தியர்: சந்தேகநபர்களை விடுவித்த காவல்துறையால் வெடித்த சர்ச்சை

யாழில் கொடூரமாக தாக்கப்பட்ட வைத்தியர்: சந்தேகநபர்களை விடுவித்த காவல்துறையால் வெடித்த சர்ச்சை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024