மருத்துவ பீடத்திற்கு அனுமதிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட மாணவன்...! நீதிமன்றின் உத்தரவு

Sri Lanka Law and Order Education
By Shalini Balachandran Feb 06, 2026 04:11 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

அனைத்துத் தகுதிகளையும் கொண்டிருந்த போதிலும், அரச பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட இலங்கை மாணவர் ஒருவரை உடனடியாகப் பல்கலைக்கழகத்தில் சேர்த்துக்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் நேற்று (05-02-2026) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு (UGC) இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு, பொரளைப் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரித்த பின்னரே நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

விடுதலைப் புலிகளைப் பற்றி பேச அநுரவுக்கு முதுகெலும்பில்லை - சீறும் நாமல்

விடுதலைப் புலிகளைப் பற்றி பேச அநுரவுக்கு முதுகெலும்பில்லை - சீறும் நாமல்

அடிப்படை உரிமை

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த மாணவர் இலங்கையின் க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் சித்தியடைந்த பின்னர், அவரது தந்தை வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பணிபுரிந்த காரணத்தினால் ரஷ்யாவிற்குச் சென்றுள்ளார்.

அங்கு அவர் இலங்கை உயர்தரப் பரீட்சைக்கு நிகரான “Senior School Certificate Examination” எனும் பரீட்சையில் சித்தியடைந்ததுடன், மருத்துவ பீடத்திற்குத் தேவையான அனைத்துத் தகுதிகளையும் பெற்றுள்ளார்.

மருத்துவ பீடத்திற்கு அனுமதிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட மாணவன்...! நீதிமன்றின் உத்தரவு | Supreme Court Orders Ugc Admit Medical Student

இருப்பினும், பல்கலைக்கழக நுழைவிற்கான தகுதிகளை அவர் பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது தனது அடிப்படை உரிமையை மீறும் செயல் என அந்த மாணவர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

2.00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை

2.00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை

அரச பல்கலைக்கழகம்

இந்த மனுவை விசாரித்த நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர தலைமையிலான, ஜனக் டி சில்வா மற்றும் சோபித ராஜகருணா ஆகிய நீதியரசர்கள் அடங்கிய அமர்வு, மாணவர் தரப்பு நியாயங்களை ஏற்றுக்கொண்டது.

குறித்த மாணவர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தேவையான அனைத்துத் தகுதிகளையும் கொண்டுள்ளார் என்றும், அவரை நிராகரித்தது சட்டவிரோதமானது என்றும் நீதியரசர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மருத்துவ பீடத்திற்கு அனுமதிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட மாணவன்...! நீதிமன்றின் உத்தரவு | Supreme Court Orders Ugc Admit Medical Student

அத்தோடு, பல்கலைக்கழக அனுமதிகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் வெளிவிவகார அமைச்சுக்கு இல்லை என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனடிப்படையில், குறித்த மாணவரை உடனடியாக ஓர் அரச பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு அனுமதிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

10 லட்சம் லீற்றர் எரிபொருளுடன் ஈரான் சிறைபிடித்த கப்பல்கள்

10 லட்சம் லீற்றர் எரிபொருளுடன் ஈரான் சிறைபிடித்த கப்பல்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி தெற்கு, London, United Kingdom

28 Jan, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, வவுனியா

06 Feb, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Vancouver, Canada

06 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Markham, Canada

07 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, உரும்பிராய் கிழக்கு, தெஹிவளை, Sutton, United Kingdom

05 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Toronto, Canada

06 Feb, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Dillenburg, Germany

04 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Le Blanc-Mesnil, France

05 Feb, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, வேலணை 1ம் வட்டாரம்

06 Feb, 2001
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Basel, Switzerland, Reigoldswil, Switzerland

11 Feb, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018