10 லட்சம் லீற்றர் எரிபொருளுடன் ஈரான் சிறைபிடித்த கப்பல்கள்

Iran Middle East World
By Dhilak Feb 05, 2026 11:24 PM GMT
Report

ஈரான் கடற்பரப்பில் சட்டவிரோதமாக எண்ணெய் கடத்த முயன்றதாகக் கூறி, இரண்டு வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களை அந்நாட்டு பாதுகாப்புப் படைகள் தடுத்து வைத்துள்ளன.

ஈரானின் ஃபார்சி தீவுக்கு அருகே, டீசல் உள்ளிட்ட சுமார் 10 லட்சம் லீற்றர் எண்ணெயுடன் பயணித்த அந்த இரண்டு கப்பல்களும், வியாழக்கிழமை (பெப்ரவரி 5) கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்னர் அவை புஷேர் துறைமுக நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்த கப்பல்களில் இருந்த 15 பணியாளர்கள் தற்போது சட்ட அமலாக்க அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ஈரானின் புரட்சிகர காவல்படையைச் சேர்ந்த அதிகாரி ஜெனரல் ஹெய்தார் ஹோன்ரியன் மொஜாராட் தெரிவித்துள்ளார்.

எப்ஸ்டீனின் சர்ச்சைக்குரிய கோப்புகள்! பகிரங்கமாக மன்னிப்புக் கோரிய பிரித்தானிய பிரதமர்

எப்ஸ்டீனின் சர்ச்சைக்குரிய கோப்புகள்! பகிரங்கமாக மன்னிப்புக் கோரிய பிரித்தானிய பிரதமர்


எண்ணெய் கடத்தல்

ஆனால், அந்த எண்ணெய் கப்பல்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவை என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

10 லட்சம் லீற்றர் எரிபொருளுடன் ஈரான் சிறைபிடித்த கப்பல்கள் | Iran Seizes Two Ships With Million Liters Of Fuel

Image Credit: The Sunday Guardian

மேலும், அவை உண்மையில் எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

இதற்கு முன், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், 16 பணியாளர்களுடன் பயணித்த ஒரு வெளிநாட்டு எண்ணெய் கப்பலையும் ஈரான் அதிகாரிகள் தடுத்து வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரஷ்ய போரில் 55 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் பலி! கவலையில் ஜெலன்ஸ்கி

ரஷ்ய போரில் 55 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் பலி! கவலையில் ஜெலன்ஸ்கி

ஈரானின் Ballistic Missile பார்வைக்குள் அமெரிக்க இராணுவ தளங்கள்!

ஈரானின் Ballistic Missile பார்வைக்குள் அமெரிக்க இராணுவ தளங்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019