டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் வீழ்ச்சி

Central Bank of Sri Lanka Sri Lanka Economy of Sri Lanka Dollars
By Sathangani Apr 16, 2026 11:00 AM GMT
Report

நேற்றைய (15) நாளுடன் ஒப்பிடுகையில், ​​இன்று (16) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311 ரூபாய் 81 சதமாகவும் விற்பனை பெறுமதி 319 ரூபாய் 27 சதமாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 422 ரூபாய் 12 சதம் எனவும் விற்பனை பெறுமதி 434 ரூபாய் 94 சதம் எனவும் பதிவாகியுள்ளது.

சிறையில் உள்ள பிள்ளையானுக்கு திடீர் சுகயீனம் : வைத்தியசாலையில் அனுமதி

சிறையில் உள்ள பிள்ளையானுக்கு திடீர் சுகயீனம் : வைத்தியசாலையில் அனுமதி

விற்பனைப் பெறுமதி

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 367 ரூபாய் 01 சதமாகவும் விற்பனை பெறுமதி 378 ரூபாய் 60 சதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் வீழ்ச்சி | Sri Lankan Rupee Depreciates Against Us Dollar

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 225 ரூபாய் 88 சதமாகவும் விற்பனை பெறுமதி 233 ரூபாய் 93 சதமாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 221 ரூபாய் 88 சதமாகவும் விற்பனை பெறுமதி 233 ரூபாய் 93 சதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 243 ரூபாய் 79 சதமாகவும் விற்பனை பெறுமதி 253 ரூபாய் 31 சதமாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இடைநிறுத்தம் : வெளியான அறிவிப்பு

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இடைநிறுத்தம் : வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

எரிபொருள் விலை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



Gallery
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001