45 நிமிடங்களுக்கு ஒருவர் வீதி விபத்தில் உயிரிழப்பு - சுகாதார அமைச்சு தகவல்
Sri Lanka
Ministry of Health Sri Lanka
Accident
By Beulah
இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் வீதி விபத்துக் காரணமாக சுமார் 12 ஆயிரம் உயிரிழப்புக்கள் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் ஆண்டுக்கு சராசரியாக 10000 முதல் 12000 வரையானோர் வீதி விபத்துக்கு பலியாகி வருவதாக சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மை செல்வாக்கு

அவ்வறிக்கையின் படி, நாட்டில் 15 முதல் 44 வயதிற்குட்பட்டோரின் உயிரிழப்பு காரணங்களில் வீதி விபத்துக்களே பெரும்பான்மையாக செல்வாக்கு செலுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், 45 நிமிடங்களுக்கு ஒருவர் வீதி விபத்தில் உயிரிழப்பதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 6 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி