கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு செல்லும் வீதி போராட்டக்காரர்களால் முடக்கம்!
Sri Lanka Airport
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
By Kiruththikan
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு செல்லும் நுழைவுவீதி எவரிவத்த பகுதியில் முடக்கப்பட்டுள்ளது.
போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதன் காரணமாக இவ்வாறு குறித்த வீதி தடைப்பட்டுள்ளது.
இதனால் விமான நிலையத்துக்கு செல்லும் பயணிகள் விமான நிலையத்தை நோக்கி நடந்து செல்ல நேர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


4ம் ஆண்டு நினைவஞ்சலி