அமெரிக்க படைத்தளம் மீது சரமாரியாக தாக்குதல்
United States of America
Syria
Iraq
By Sumithiran
சிரியாவில் உள்ள அமெரிக்க படைத்ததளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தோல்வியில் முடிந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிரியாவின் ருமாலினில் உள்ள அமெரிக்க தலைமையிலான கூட்டணிப் படைகள் வசிக்கும் தளத்தின் மீது ஈராக்கிலிருந்து ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை
இந்த தாக்குதலை நடத்தியவர்களை தேடி வருவதாக ஈராக் அதிகாரிகள் திங்கட்கிழமை (22) அதிகாலை தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.
இதேவேளை திங்களன்று, ஈராக்கில் அல்-அசாத் விமான தளத்திற்கு அருகே அமெரிக்கப் படைகள் இரண்டு ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி