ரொனால்டோ இரண்டு போட்டிகளில் இடைநீக்கம் - சவுதி அணியில் இணைய இதுவே காரணம்
கிறிஸ்டியானோ ரொனால்டோ ஏற்கனவே அல்-நஸார் அணியில் இணைவதற்கு தயாராக இருந்ததாக ஐரோப்பிய ஊடகங்கள் கருத்தொன்றை வெளியிட்டுள்ளது.
முன்னணி கழகமான மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு விலகி இரு மாதங்களுக்குள் செவ்வாய்க்கிழமை சவுதி நாட்டின் அல்-நஸார் நசார் அணியோடு இணைந்திருந்தார்.
கலகமட்ட போட்டி ஒன்றில் யுனைடெட் எவர்டனை மான்செஸ்டர் அணி எதிர்கொண்டபோது இளம் ரசிகரின் கையிலிருந்து தொலைபேசியைத் தட்டியதற்காக இரண்டு போட்டிகள் ரொனால்டோவிற்கு தடை விதிக்கப்பட்டது.
ரொனால்டோ அல்-நாசர் அணி
இந்த இடைநீக்கம் அவர் சவுதி அணியில் இணைய காரணமாக அமைந்திருக்கலாம் என கருதப்படுகிறது. ரொனால்டோவுக்கு முன் அல்-நாசரினால் ஏலம் எடுக்கப்பட்ட கேமரூன் ஸ்ட்ரைக்கர் வின்சென்ட் அபுபக்கர் மற்றும் முன்னாள் அர்செனல் பந்து தடுப்பாளர் டேவிட் ஓஸ்பினா ஆகியோர் தற்போது அணியில் காணப்படுகின்றனர்.
ஐரோப்பாவில் இருந்து வரும் செய்திகளின்படி, கடன் நிலுவை காரணமாகவே ரொனால்டோ அல்-நாசர் அணியுடன் இணைந்ததாக கருதப்படுகிறது.
வியாழக்கிழமை அல்-தாய்க்கு எதிராக நடைபெற இருந்த ஆட்டம் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
முதல் போட்டி
சவுதி அரேபியாவிலிருந்து வரும் செய்திகளின்படி, இந்த சுற்று போட்டிகளில் ஒரு முறை மட்டுமே விளையாடிய உஸ்பெகிஸ்தான் விங்கர் ஜலோலிடின் மஷரபோவ், இதற்கு முன்பு ரொனால்டோவின் ஏழாவது எண்ணை அணிந்திருந்தார் என கூறப்படுகிறது.
அல்-நஸார் அணியின் அறிக்கையின் படி கழக மட்டத்திலான போட்டிகளின் தடைக்கு பின்னல் தற்போது அவர் விளையாட உள்ள முதல் போட்டி இது என கூறப்படுகிறது.
YOU MAY LIKE THIS


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
