மொட்டு கட்சி பெண் உறுப்பினர் மீது அழுகிய முட்டை தாக்குதல்

Sri Lanka Police Anuradhapura Sri Lanka Podujana Peramuna
By Sumithiran Jul 27, 2022 01:18 PM GMT
Report

மொட்டு கட்சி உறுப்பினர் மீது  முட்டை தாக்குதல்

மாநகர சபை ஆணையாளரை பாதணியால் தாக்கிய மொட்டு கட்சி உறுப்பினர் நாற்காலியுடன் தூக்கி செல்லப்பட்டு அழுகிய முட்டடை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

மொட்டுக் கட்சியின் உறுப்பினரான திருமதி சுரங்கி ரேணுகா சமரதுங்க என்பவருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அநுராதபுரம் மாநகர சபையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாநகர ஆணையாளர் மீது பாதணியால் தாக்குதல்

நேற்று (26ம் திகதி) மாநகர சபையின் மேயர் எச்.பி.சோமதாச தலைமையில் நடைபெற்ற நிதிக்குழு கூட்டத்தில் மாநகர ஆணையாளர் ருவன் விஜேசிங்கவுடன் குறித்த மொட்டுக் கட்சி உறுப்பினர் முறுகலில் ஈடுபட்டதுடன், அவரை மோசமான வார்த்தைகளால் திட்டி பாதணியால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று (27ம் திகதி) காலை மாநகர சபைக்கு வந்த குறித்த பெண் உறுப்பினர் அலுவலகத்தில் காத்திருந்த போது, ​​மாநகர சபையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டதுடன், அவரை அங்கிருந்து செல்லுமாறு தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் அலுவலகத்தில்தொடர்ந்து இருந்ததால் , ஊழியர்கள் கோபமடைந்ததுடன் அவர் அமர்ந்திருந்த நாற்காலியுடன் தூக்கிக்கொண்டு கீழ் தளத்திற்கு  சென்றுள்ளனர்.

பதற்றமான சூழல் 

இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியிருந்தது. மாநகர சபையின் நுழைவாயிலுக்கு முன்பாக கூடிய ஊழியர்கள் மொட்டுக் கட்சியின் குறித்த பெண் உறுப்பினருக்கு எதிராக பல்வேறு சுவரொட்டிகளைக் காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது குறித்த பெண் உறுப்பினர் மாநகர சபை உழியர்கள் தன்னைத் தாக்கியதாக அழுது புலம்பியுள்ளார். ஆனால் ஊழியர்கள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தியதுடன் அவர் மீது அழுகிய முட்டைகளால் தாக்குதலும் நடத்தியுள்ளனர். இதற்கு மேலாக மாநகர ஆணையாளர் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஆணையாளரிடம், குறித்த பெண் உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஊழியர்கள் கோஷமிட்டுள்ளனர்.

காப்பாற்றிய காவல்துறையினர்

இந்த நிலையில், அங்கு நிலைமை மோசமாக குறித்த பெண் உறுப்பினர் ஆணையாளரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால் அவர் மீது ஊழியர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்த நிலையில் அநுராதபுரம் காவல் நிலைய பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள் மாநகர சபைக்கு விரைந்து குறித்த பெண் உறுப்பினரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர்.



ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026