பிரித்தானியாவின் முக்கிய புள்ளியை தேடப்படும் பட்டியலில் சேர்த்த ரஷ்யா!

Vladimir Putin Russo-Ukrainian War United Kingdom World
By Dhilak May 13, 2026 11:53 PM GMT
Report

பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் (Ben Wallace) மீது ரஷ்ய உள்துறை அமைச்சகம் வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடப்படும் நபர்களின் பட்டியலில் சேர்த்துள்ளதாக ரஷ்ய அரசு ஊடகம் அறிவித்துள்ளது.

எனினும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் குறித்த விபரங்களை ரஷ்யா வெளியிடவில்லை என கூறப்படுகிறது.

கதி கலங்கும் உக்ரைன்! 800 ட்ரோன்களை ஏவி ரஷ்யா சரமாரித் தாக்குதல்

கதி கலங்கும் உக்ரைன்! 800 ட்ரோன்களை ஏவி ரஷ்யா சரமாரித் தாக்குதல்

உக்ரைனுக்கு ராணுவ உதவி

2022-ல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான ஆக்கிரமிப்பு தொடங்கிய காலத்திலிருந்து, 2023 ஓகஸ்ட் வரை பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றிய பென் வாலஸ், உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றியவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவின் முக்கிய புள்ளியை தேடப்படும் பட்டியலில் சேர்த்த ரஷ்யா! | Russia Adds Ex Uk Minister To Wanted List

குறிப்பாக, கடந்த ஆண்டு வார்சா பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், ரஷ்யாவையும் கிரிமியாவையும் இணைக்கும் முக்கியமான பாலத்தைத் தகர்க்க உக்ரைனுக்கு உதவ வேண்டும் என்றும், அதன் மூலம் ரஷ்யாவை நிலைகுலையச் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

வாலஸ் பதில்

இந்தக் கருத்துக்களுக்காக அவர் மீது சர்வதேச அளவில் தேடப்படும் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார்.

பிரித்தானியாவின் முக்கிய புள்ளியை தேடப்படும் பட்டியலில் சேர்த்த ரஷ்யா! | Russia Adds Ex Uk Minister To Wanted List  

ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்குப் பதிலளித்துள்ள பென் வாலஸ், "கிரெம்ளின் மாளிகை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தோல்வியடைந்து வரும் நிலையில், ரஷ்யாவின் இந்த விசித்திரமான செயல் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தை! அமெரிக்க துணை ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தை! அமெரிக்க துணை ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

1700 பயணிகளுடன் பிரித்தானிய கப்பலை முடக்கிய பிரான்ஸ்! வெளியான அதிர்ச்சிக் காரணம்

1700 பயணிகளுடன் பிரித்தானிய கப்பலை முடக்கிய பிரான்ஸ்! வெளியான அதிர்ச்சிக் காரணம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019