ரஷ்ய விமானம் தடுத்து வைக்கப்பட்ட விவகாரம் - பகிரங்கமாக மன்னிப்புக் கோரியது இலங்கை

Sri Lanka Tourism Sri Lanka Russian Federation Harin Fernando
By Vanan Jun 04, 2022 04:36 PM GMT
Report

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தவறானது என சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது நாட்டின் சுற்றுலாத் துறையை மேலும் பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை சுற்றுலா நடத்துனர்களின் சங்கத்திற்கும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது கருத்து வெளியிட்ட ஹரின் பெர்ணாண்டோ, அவசர உணவுப் பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்படாத பட்சத்தில், அடுத்த சில மாதங்களில் உணவு நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் எனக் கூறினார்.

ரஷ்ய விமானம் தடுத்து வைக்கப்பட்ட விவகாரம் - பகிரங்கமாக மன்னிப்புக் கோரியது இலங்கை | Russia Aeroflot Suspend Flights To Srilanka Harin

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் உதவியை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் 2 அல்லது 3 மாதங்கள் செல்லும் எனவும், அதனால் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பிற நிறுவனங்களிடமிருந்து கடன் உதவியை பெறும் தேவை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், அரசாங்கத்திற்கு எதிர்வரும் 3 மாதங்களுக்கு 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும், அந்த நிதி உதவி கிடைக்காத பட்சத்தில் நாட்டின் நிலை மோசமடையலாம் அவர் சுட்டிக்காட்டினார்.

ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்காவிட்டால் இலங்கையின் நிலமை இன்னும் மோசமடைந்திருக்கும் என சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.  


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி