உக்ரைனின் உட்கட்டமைப்புகளை நோக்கி ஆளில்லா விமானங்களை ஏவிய ரஷ்யா!

Ukraine World Russia
By Raghav Feb 24, 2025 04:23 PM GMT
Report

ரஷ்யாவிற்கும் (Russia) உக்ரைனுக்கும் (Ukraine) இடையிலான போர் இன்றுடன் (24.02.2025) மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யப் போகிறது. 

ஐரோப்பிய யூனியனின் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிராக ரஷியா தங்கள் நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற காரணத்தை கூறி ரஷியா 2022 இல் போரை தொடங்கியது.

இந்நிலையில் ரஷியா இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய தாக்குதலை உக்ரைன் மீது நடத்தியுள்ளது.

போர் நிறுத்த பேச்சுவார்த்தை இரத்து : அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஹமாஸ்

போர் நிறுத்த பேச்சுவார்த்தை இரத்து : அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஹமாஸ்

வான்வழித் தாக்குதல்

உக்ரைன் அதிகாரிகளின் கூற்றுப்படி, நேற்று (23.02.2025) ஒரே நாளில் ரஷியா 267 ஆளில்லா விமானங்களை உக்ரைன் மீது ஏவியது. இது இதுவரை உக்ரைன் மீது நடந்தேறாத மிகப்பெரிய வான்வழித் தாக்குதலாகும்.

உக்ரைனின் உட்கட்டமைப்புகளை நோக்கி ஆளில்லா விமானங்களை ஏவிய ரஷ்யா! | Russia Launches 267 Drones In Massive Attack

இந்தத் தாக்குதல்கள் உக்ரைனின் 13க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவற்றில் கார்கிவ், பொல்டாவா, சுமி, கீவ், செர்னிஹிவ், மைகோலைவ் மற்றும் ஒடெசா ஆகியவை அடங்கும்.

உக்ரைன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இக்னாட் கூறுகையில், “ரஷியா ஏவிய 267 ஆளில்லா விமானங்களைில் 138 இடைமறிக்கப்பட்டன. 

ட்ரம்பின் அதிரடி முடிவு!பணிநீக்கம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள்

ட்ரம்பின் அதிரடி முடிவு!பணிநீக்கம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள்

பேலஸ்டிக் ஏவுகணை

இருப்பினும், இந்த தாக்குதலின் போது மூன்று பேலஸ்டிக் ஏவுகணைகளையும் உடன் ஏவி, உக்ரைனின் ஐந்து நகரங்களில் ரஷியா சேதம் விளைவித்தது.

உக்ரைனின் உட்கட்டமைப்புகளை நோக்கி ஆளில்லா விமானங்களை ஏவிய ரஷ்யா! | Russia Launches 267 Drones In Massive Attack

இந்தத் தாக்குதலின் போது, உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பு பல ரஷிய ஆளில்லா விமானங்களை அழித்தது. என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் இந்த சம்பவத்தின் காணொளியை வெளியிட்டுள்ளது.

விடுதலையின்போது ஹமாஸ் உறுப்பினர்களுக்கு முத்தமிட்ட இஸ்ரேலிய பிணைக்கைதி(வைரலாகும் காணொளி)

விடுதலையின்போது ஹமாஸ் உறுப்பினர்களுக்கு முத்தமிட்ட இஸ்ரேலிய பிணைக்கைதி(வைரலாகும் காணொளி)

சம்பவத்தின் காணொளி

ரஷியாவின் தாக்குதலை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கண்டித்துள்ளதுடன், கடந்த வாரத்தில் மட்டும் ரஷியா 1,150 ஆளில்லா விமானங்கள், 1,400 க்கும் மேற்பட்ட வான்வழி வெடிகுண்டுகள் மற்றும் 35 ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போருக்கு தீர்வு காண சவுதி அரேபியாவில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அழைக்கப்படவில்லை. இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. உக்ரைனை நேட்டோ நாடுகளுடன் சேர்த்தால் தனது ஜனாதிபதி பதவியை விட்டுக்கொடுப்பதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆட்டம் காட்டும் டிரம்ப்: பதவி விலக தயார் - உக்ரைன் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

ஆட்டம் காட்டும் டிரம்ப்: பதவி விலக தயார் - உக்ரைன் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

இஸ்ரேலை தரைமட்டமாக்குவோம் : ஈரான் இராணுவ தளபதியின் அறிவிப்பால் பதற்றம்

இஸ்ரேலை தரைமட்டமாக்குவோம் : ஈரான் இராணுவ தளபதியின் அறிவிப்பால் பதற்றம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024