உக்ரைனில் ரஷ்யாவின் புதிய போர்க்களம் - பிரிட்டன் வெளியிட்ட அறிவிப்பு
russia
ukraine
invasion
ukmod
By Sumithiran
கடந்த வாரத்தில் தென்கிழக்கு உக்ரைனை நோக்கி வான்வழி நடவடிக்கையை ரஷ்யா முடுக்கிவிட்டுள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் உளவுத்துறை செய்தியில் தெரிவித்துள்ளது.
ரஷ்யா, உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கைக் கைப்பற்ற விரும்புவதாகக் அரச தலைவர் ஜெலென்ஸ்கி வெளியிட்ட அறிவிப்புக்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் இந்த எச்சரிக்கையை பிரிட்டன் விடுத்துள்ளது.
எனினும், உக்ரைனியப் படைகள் ரஷ்யர்களுக்கு வான்வழியில் ஒரு குறிப்பிடத்தக்க சவாலை ஏற்படுத்தி வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி