அணு ஆயுத தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ள ரஷ்யா! விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை
Russia
Ukraine
Ukraine War
Russia War
Ukraine Russia War
By Chanakyan
உக்ரைன் மீது ரஷ்யா இன்று 28ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.
இதனால், உக்ரைன் - ரஷ்ய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிகின்றன.
இந்த போரில் அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்துமோ? என்ற அச்சம் நிலவி வருகிறது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பிரதான செய்திகளின் தொகுப்பு,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி