சிதறுண்ட ரஷ்யா! புடின் மாயம்...! உக்ரைனின் பகிரங்க செய்தி

Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War
By Vanan Jun 24, 2023 05:33 PM GMT
Report

ரஷ்யாவில் உள்ள தனியார் இராணுவமான வாக்னர் படை இப்போது அந்நாட்டின் இராணுவத்திற்கு எதிராக திரும்பியுள்ளது.

இந்தச் செய்தி அறிந்த உக்ரைன் அதிபர் வெலோடிமீர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவின் பலவீனம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக கூறியுள்ளார்.

பெரும் கிளர்ச்சி

சிதறுண்ட ரஷ்யா! புடின் மாயம்...! உக்ரைனின் பகிரங்க செய்தி | Russia President Putin Leaves Moscow Wagner Group

ரஷ்யாவின் தனியார் இராணுவ அமைப்பான வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தலைமையில், உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய நாட்டிற்கான தனியார் இராணுவ படை போரிட்டு வந்தது.

இந்நிலையில் ரஷ்ய இராணுவத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ரஷ்யாவிற்கு எதிராக ஒரு பெரும் கிளர்ச்சிக்கு பிரிகோசின் அழைப்பு விடுத்திருக்கிறார்.

தற்போது ரஷ்யாவின் தெற்கில் உள்ள ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரில் உள்ள ரஷ்ய இராணுவ படைகள், தனது கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டதாக அவர் கூறியிருக்கிறார்.

புடினின் பதில்

சிதறுண்ட ரஷ்யா! புடின் மாயம்...! உக்ரைனின் பகிரங்க செய்தி | Russia President Putin Leaves Moscow Wagner Group

இது குறித்து பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், "கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் அறிவித்திருக்கும் ஆயுதமேந்திய கிளர்ச்சியிலிருந்து நாட்டையும் அதன் மக்களையும் பாதுகாப்போம். இந்தக் கலகம் எங்களுக்கு ஒரு கொடிய அச்சுறுத்தல். இதற்கு பதிலளிக்கும் விதமாக கடினமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கிளர்ச்சிக்கு காரணமானவர்கள் அனைவரும் தவிர்க்க முடியாத தண்டனையை அனுபவிப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் அதிபரின் பதிவு

சிதறுண்ட ரஷ்யா! புடின் மாயம்...! உக்ரைனின் பகிரங்க செய்தி | Russia President Putin Leaves Moscow Wagner Group

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து உக்ரைனின் அதிபர் ஜெலன்ஸ்கி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், "அழிவின் பாதையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அழிவு நிச்சயம். ரஷ்யாவின் பலவீனம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உக்ரைனில் எத்தனை நாட்கள் தனது படைகளை வைத்துள்ளதோ, அவ்வளவு பெரிய பிரச்சினை ரஷ்யாவிற்கு ஏற்படும்" என்று பதிவிட்டுள்ளார்.

இதுவொருபுறமிருக்க, வாக்னர் வாடகை இராணுவக் குழு மொஸ்கோவை நோக்கி நகர்ந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன் தலைவர் பிரிகோஜின் அனைத்து நகரங்களிலும் தாக்குதலை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இந்த நகர்வு ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

புடினின் விமானம் வெளியேறியது

சிதறுண்ட ரஷ்யா! புடின் மாயம்...! உக்ரைனின் பகிரங்க செய்தி | Russia President Putin Leaves Moscow Wagner Group

ரஷ்யாவில் இப்போது பெரும் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், ரஷ்ய அதிபருக்குச் சொந்தமான விமானம் மொஸ்கோவில் இருந்து வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆதரவில் வளர்ந்த வாக்னர் குழு தற்போது அவரது அரசுக்கு எதிராகவே திரும்பி உள்ளது.

இதனால் ரஷ்யாவில் உள்நாட்டு மோதல் தொடங்கி உள்ள நிலையில் வாக்னர் குழுவான கூலிப்படைக்கு பயந்து இராணுவ ஹெலிகாப்டர் மூலம் தனக்கு சொந்தமான எண்ணெய் கிணற்றை ரஷ்யா இராணுவம் குண்டு போட்டு அழித்த காட்சிகளும் வெளிவந்திருக்கின்றன.

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, வடமராட்சி கிழக்கு, பச்சிலைப்பள்ளி, கிளிநொச்சி

01 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு

03 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், மெல்போன், Australia

25 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Maple, Canada

27 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

16 Sep, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montreal, Canada, Toronto, Canada

28 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aadorf, Switzerland

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, திருநெல்வேலி, Troyes, France

04 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், London, United Kingdom

03 Sep, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, வல்வெட்டி, Mönchengladbach, Germany, London, United Kingdom

21 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி

சென்னை, India, Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு

02 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Drancy, France

25 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, மல்லாவி, Noisy-le-Grand, France

14 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், திருநெல்வேலி

05 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Kano, Nigeria, Maple, Canada

27 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Salzgitter, Germany, கொலோன், Germany, London, United Kingdom

01 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கோண்டாவில், London, United Kingdom

30 Sep, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Mississauga, Canada

28 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கிளிநொச்சி

01 Oct, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Bremen, Germany

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Les Lilas, France

28 Sep, 2023