புடின் அதிரடி உத்தரவு! ரஸ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானோர்

United Russia Russo-Ukrainian War Ukraine
By Kiruththikan Sep 22, 2022 08:21 AM GMT
Report

இராணுவ அணி

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இராணுவ அணி திரட்டலுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அந்நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்துள்ளன.

ரஷ்யா முழுவதும் 37 நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 800க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இதன்படி, தலைநகர் மொஸ்கோவில் 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுதந்திர OVD-Info எதிர்ப்பு கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

வேகமாக முன்னேறி வரும் உக்ரைன்

புடின் அதிரடி உத்தரவு! ரஸ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானோர் | Russia Putin Has Ordered A Military Mobilization

உக்ரைன் போர்க்களத்தில் பின்னடைவைச் சந்தித்த விளாடிமிர் புடின் இராணுவ அணி திரட்டலுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்ய பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த பகுதி அணிதிரட்டல் அவசியம் என்று புடின் கூறியுள்ளார்.

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து 210 நாட்களை கடந்துள்ள நிலையில், முதன் முறையாக இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய தேசிய உரையின் போது புடின் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் முதல் முறையாக ரஷ்ய இராணுவ அணி திரட்டலுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ரஷ்யா உடனான போரில் ஆரம்பத்தில் தடுமாற்றம் கண்ட உக்ரைன் தற்போது வேகமாக முன்னேறி வருகின்றது.

ரஷ்யாவின் பிடியில் இருந்த வடக்கு கார்கிவ் பகுதியில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் கிராமங்களை உக்ரேனியப் படைகள் மீண்டும் கைப்பற்றியுள்ளன.

உக்ரைனை இரத்தத்தில் மூழ்கடிக்க விரும்பும் புடின்

புடின் அதிரடி உத்தரவு! ரஸ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானோர் | Russia Putin Has Ordered A Military Mobilization

இந்நிலையிலேயே, ரஷ்ய அதிபர் இராணு அணித்திரட்டலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான ஆணையில் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த ஆணை தொடர்பான விவரங்கள் குறைவாக உள்ளன. எண்கள் மீதான வரம்பு பற்றியோ அல்லது மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்யாதது போன்ற விதிவிலக்குகள் பற்றி எதுவும் கூறவில்லை.

மாறாக, ஒதுக்கீட்டை எவ்வாறு சந்திப்பது என்பது பிராந்திய தலைவர்களுக்கு விடப்பட்டுள்ளது.

இதன்படி, அணிதிரட்டலில் இருந்து விலக்கு பெறுபவர்களை மிக விரைவில் அறிவிக்கும் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், புடினின் இந்த அறிவிப்பு உக்ரைனை இரத்தத்தில் மூழ்கடிக்க விரும்புவதை இது காட்டுகிறது என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும், புடினின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.       


YOU MAY LIKE THIS



ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026