ஈரானுக்கு ரஷ்யாவிடமிருந்து பறந்த கோரிக்கை

Iran Russia Iran-Israel War Iran-US Conflict
By Thulsi Apr 14, 2026 07:38 AM GMT
Report

ஈரான் மீதான போர் உலகளாவிய ரீதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீண்டும் போர் தொடங்கக்கூடாது என ஈரானுக்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போதைய மோதலுக்கு "இராணுவத் தீர்வு" எதுவும் இல்லை என்றும், பகைமை மீண்டும் தொடங்குவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்,

இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையேயான சந்திப்பின் போது லாவ்ரோவ் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியிடம் இதை வலியுறுத்தினார்.

மத்திய கிழக்கு பதற்றத்தை தணிக்க முன்வந்த சீனா! ஜின்பிங் வகுத்துள்ள திட்டம்

மத்திய கிழக்கு பதற்றத்தை தணிக்க முன்வந்த சீனா! ஜின்பிங் வகுத்துள்ள திட்டம்

தளராத தயார் நிலை

மேலும் தற்போதைய நெருக்கடியைத் தீர்ப்பதில் உதவுவதற்கு ரஷ்யாவின் "தளராத தயார்நிலை" குறித்தும் அவர்களுக்கு உறுதியளித்தார்.

ஈரானுக்கு ரஷ்யாவிடமிருந்து பறந்த கோரிக்கை | Russia Ready To Help Iran Counterpart

ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த வார இறுதியில் பாகிஸ்தானில் நடைபெற்ற அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளின் விவரங்களையும் அராக்சி லாவ்ரோவிடம் வழங்கினார்.

ரஷ்யாவும் ஈரானும் நெருங்கிய கூட்டாளிகள், மேலும் "விரிவான மூலோபாய கூட்டாண்மைக்கான ஈரான்-ரஷ்ய ஒப்பந்தம்" 2025-ல் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் தடைகளை தகர்த்துக் கொண்டு புறப்பட்ட சீனக் கப்பல்! ஆச்சரியத்தில் உலகம்

அமெரிக்காவின் தடைகளை தகர்த்துக் கொண்டு புறப்பட்ட சீனக் கப்பல்! ஆச்சரியத்தில் உலகம்

உலகை முடக்க முயலும் ட்ரம்ப்...! திடீரெனத் திரும்பிய கப்பல்கள்

உலகை முடக்க முயலும் ட்ரம்ப்...! திடீரெனத் திரும்பிய கப்பல்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

ReeCha
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026