அதிகாலையிலே உக்ரைன் தலைநகரை அதிரவைத்த ரஷ்ய ஏவுகணைகள்!

Russo-Ukrainian War Ukraine World
By Dhilak Jul 06, 2026 12:54 AM GMT
Report

ரஷ்யா அதிகாலையிலேயே உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.

குறித்த தாக்குதல் காரணமாக நகர மையத்திற்கு அருகிலுள்ள, பலத்த சேதமடைந்த ஒரு குடியிருப்பு கட்டிடத்திற்குள் பொதுமக்கள் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, தலைநகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர்ச்சியான வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும், ரஷ்ய ட்ரோன்கள் மீது உக்ரைன் வான் பாதுகாப்புப் படையினர் எதிர்த்தாக்குதல் நடத்தி வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நடுக்கடலில் வடகொரியா நடத்திய ஆபத்தான சோதனை வெற்றி! கிம் விடுத்துள்ள உத்தரவு

நடுக்கடலில் வடகொரியா நடத்திய ஆபத்தான சோதனை வெற்றி! கிம் விடுத்துள்ள உத்தரவு

சிக்கியுள்ள மக்கள்

இதேவேளை, உக்ரைனின் வரலாற்றுச் சிறப்புமிக்க போடில் மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடம் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக, கீவ் நகர மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.

அதிகாலையிலே உக்ரைன் தலைநகரை அதிரவைத்த ரஷ்ய ஏவுகணைகள்! | Russia S Missile Attack On Ukraine S Capital

Image Credit: KPBS

இந்த நிலையில், கட்டிடத்தின் ஏழாவது மாடி முதல் ஒன்பதாவது மாடி வரையிலான பகுதிகளில் மக்கள் சிக்கியுள்ளனர் என்று கிளிட்ச்கோ குறிப்பிட்டுள்ளார்.

ட்ரோன்களின் சிதைவுகள்

மேலும், அதே பகுதியில் உள்ள இரண்டாவது குடியிருப்பு கட்டிடம் மீதும், சுமார் 3 மில்லியன் மக்கள் வாழும் இந்த நகரத்தின் பிற மாவட்டங்களிலும் ட்ரோன்களின் சிதைவுகள் விழுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதிகாலையிலே உக்ரைன் தலைநகரை அதிரவைத்த ரஷ்ய ஏவுகணைகள்! | Russia S Missile Attack On Ukraine S Capital

Image Credit: Al Jazeera

முன்னதாக, கடந்த வியாழக்கிழமை அன்று கீவ் நகரை நோக்கி ரஷ்யா நூற்றுக்கணக்கான ட்ரோன்களையும் டஜன் கணக்கான ஏவுகணைகளையும் ஏவி நடத்திய தாக்குதலில், சுமார் 30 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கமேனியின் இறுதிச்சடங்கு! முற்றாக மூடப்படும் தெஹ்ரானின் வான்பரப்பு

கமேனியின் இறுதிச்சடங்கு! முற்றாக மூடப்படும் தெஹ்ரானின் வான்பரப்பு

பதில் வழங்க மறுத்த உக்ரைன்! படை வீரர்களை கொன்று குவிக்கும் ரஷ்யா

பதில் வழங்க மறுத்த உக்ரைன்! படை வீரர்களை கொன்று குவிக்கும் ரஷ்யா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026