உக்ரைன் களமுனையிலிருந்த ரஷ்ய இராணுவ அதிகாரி அதிரடியாக பணிநீக்கம்
Vladimir Putin
Russo-Ukrainian War
Russia
By Sumithiran
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக செயற்பட்டார் எனத் தெரிவித்து உக்ரைன் களமுனையிலிருந்த ரஷ்ய இராணுவ தளபதி ஒருவர் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தனது படைப்பிரிவிற்கு ரஷ்யாவின் பிற படைப்பிரிவினர் போதியளவு ஆதரவை வழங்கவில்லை என தான் குற்றம்சாட்டிய நிலையிலேயே தன்னை பணியிலிருந்து நீக்கியுள்ளதாக குறித்த தளபதியான இவான் பொபொவ் தெரிவித்துள்ளார்.
முன்னொருபோதும் இல்லாத சம்பவம்

ரஷ்ய படைப்பிரிவில் இவ்வாறு ஒரு தளபதி பணிநீக்கம் செய்யப்படுவது முன்னொருபோதும் நடைபெறாத சம்பவம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி