ரஷ்யா கைப்பற்றிய பிராந்தியங்களில் தேர்தல் - உக்ரைனுக்கு வலுக்கும் சவால்..!
United Russia
Russo-Ukrainian War
Russia
By Kiruththikan
உக்ரைனிடமிருந்து ரஷ்யா கைப்பற்றிய பிராந்தியங்களில் எதிர்வரும் செப்டெம்பர் தேர்தல்கள் நடைபெறும் என ரஷ்யா இன்று அறிவித்துள்ளது.
செப்டெம்பர் 10 ஆம் திகதி ஒரே தினத்தில் இத்தேர்தல்கள் நடைபெறும் என ரஷ்ய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
டோனெட்ஸ்க், லுஹான்க், கேர்சன், ஸபோரிஸ்ஸியா பிராந்தியங்களில் இத்தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்