உக்ரைன் இராணுவ கட்டளை மையத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
russia
ukraine
missle attack
By Sumithiran
உக்ரைன் இராணுவ கட்டளை மையம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
மத்திய உக்ரைனில் உள்ள வினிஸ்டியா நகரில் உள்ள இராணுவ கட்டளை மையத்தை குறிவைத்து ரஷ்யா இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த ஏவுகணை தாக்குதலில் இராணுவ கட்டளை மையத்தின் கட்டடம் பெரும் சேதமடைந்தது என உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி