நேட்டோவில் இணையும் மாற்றுமோர் நாடு! ரஷ்யா விடுத்துள்ள எச்சரிக்கை
Russo-Ukrainian War
Russian Federation
NATO
Finland
By Kiruththikan
8 மாதங்கள் முன்
நேட்டோ உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கும் திட்டத்தை பின்லாந்து பின்பற்றினால், ரஷ்யாவுடனான உறவு பாதிக்கப்படும் என்று, அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.
பின்லாந்து தனது பாரம்பரியமான ராணுவ நடுநிலை என்ற கொள்கையை கைவிட்டு விட்டதாகவும், இது அந்நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் விளாடிமிர் புடின் குறிப்பிட்டுள்ளார்.


நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளை ஏமாற்றும் மற்றுமொரு நடவடிக்கை
2 வாரங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்