கூலிப்படைகளை களமிறக்கிய ரஷ்யா! பின்னணியிலுள்ள மிகப்பெரிய திட்டம் (காணொலி)
Russia
Ukraine
Volodymyr Zelenskyy
Ukraine War
Russia War
Russia Ukraine War
By Chanakyan
ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுவிட்டு, உக்ரைன் அதிபரை கொல்ல கூலிப்படையை ரஷ்யா அனுப்பி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேட்டோ படையில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா கடந்த 24ஆம் திகதி முதல் அந்த நாடு மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குண்டுகளை பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் அதிரடியான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
இந்தநிலையில் உக்ரைன் அதிபரை கொல்ல 400 கூலிப்படையினரை ரஷ்யா அனுப்பி உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான மேலதிக விடயம் காணொலியில்,
