சீனா-ரஷ்யா உறவின் மர்மம் - ரஷ்யாவிற்கு இழப்பை உண்டாக்கும் முயற்சியில் உக்ரைன்

Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Ukraine
By Dharu Mar 08, 2023 07:14 AM GMT
Report

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போரில் பக்முட் மற்றும் டொனெட்ஸ்கில் நகரங்களைப் பாதுகாத்துப் போரிடுவதன் மூலம் ரஷ்யாவிற்குக் கடுமையான இழப்பை உண்டாக்கலாம் எனத் உக்ரைன் திட்டமிட்டுச் செயல்படத் துவங்கியுள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே கடந்த ஒரு வருட காலமாகப் போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் அந்நாட்டு மக்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

தங்கள் வசிப்பிடங்களை இழந்த மக்கள் தங்களது வாழ்வாதாரத்தைத் தொலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ரஷ்யா, உக்ரைன் நாட்டின் முக்கிய நகரமான பக்முட்டை கிட்ட தட்ட தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.

பெரிய அளவு இழப்பு

bakhmut ukraine war

பக்முட்டை பாதுகாக்க இராணுவப் படைகள் கடுமையான பாதுகாப்பு அரணை உருவாக்க வேண்டுமென அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். மேலும் டொனெட்ஸ்கி நகரத்தைப் பாதுகாப்பதன் மூலம் ரஷ்யாவிற்குப் பெரிய அளவு இழப்பை உண்டாக்கலாம் எனக் கூறியுள்ளார்.

பக்முட்டில் சண்டை சுமார் ஏழு மாதங்களாக நடந்து வருகிறது. ரஷ்யப் படைகள் மற்றும் வாக்னர் குழுவின் கூலிப்படை பிரிவுகள் சமீபமாக மெதுவாக முன்னேறி வருகின்றன. அவர்கள் இப்போது நகரின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கே மூன்று பக்கங்களிலும் உள்ள பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ரஷ்யப் படைகள் நகரின் பெரும்பகுதியைச் சுற்றி வளைத்துள்ளது என்றாலும் நகரின் அனைத்துப் பகுதிகளையும் கட்டுப்படுத்தவில்லை. ஆனால் உக்ரேனியரின் கட்டுப்பாட்டில் உள்ள விநியோக வழிகள் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் ஆபத்தில் இருப்பதாகவும் பாதுகாப்பு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பல ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் நகரத்தில் வாழ்கின்றனர். நகரம் முழுதும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தடைகள்

சீனா-ரஷ்யா உறவின் மர்மம் - ரஷ்யாவிற்கு இழப்பை உண்டாக்கும் முயற்சியில் உக்ரைன் | Russia Ukraine War Bakhmut Ukraine War Zelensky

உக்ரைன் நாட்டின் மீதான படையெடுப்புக்கு முன்பு ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டுக்கு இடையேயான ஏற்றுமதி உலகளாவிய தானிய ஏற்றுமதியில் கிட்டத்தட்ட கால் பங்கைக் கொண்டிருந்தன.

உக்ரைனில் நடக்கும் போருக்கான ஆயுதங்களை ரஷ்யாவிற்கு சீனா வழங்குவதை இன்னும் அமெரிக்கா கவனிக்கவில்லை என்றும், சீன அதிபர் பெய்ஜிங் அவ்வாறு செய்ய முடிவு செய்தால், அமெரிக்கா அதற்கு தக்க பதிலடி நடவடிக்கைகளை தறுவது பற்றி பேச மறுத்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

"சீனாவிற்கு இங்கே ஒரு தேர்வு உள்ளது," என்று தேசிய பாதுகாப்பு சபை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி ஏதேனும் ஆயுத பரிமாற்றங்கள் நடைபெறுவது குறித்து கேட்டபோது கூறியுள்ளார்.

இந்த வாரம் வாஷிங்டனுக்கு வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் ஐரோப்பிய ஆணைய உருப்பினருமான உர்சுலா வான் டெர் லேயனுக்கும் இடையில் கூடுதல் தடைகள் நடவடிக்கைகள் விவாதமாக இருக்கும் என்று கிர்பி கூறியுள்ளார்.

அமெரிக்காவும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் சீனா ரஷ்யாவுக்கு உதவுவதால் " புடின் அப்பாவி உக்ரேனியர்களைக் கொல்வதை தடுக்காமல் இருக்காது." என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார்.  

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Warwick, England, United Kingdom

03 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்