ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு - நேட்டோ வெளியிட்ட தகவல்
Vladimir Putin
Volodymyr Zelenskyy
Russo-Ukrainian War
NATO
Europe
By Dharu
நேட்டோவின் கதவுகள் புதிய உறுப்பினர்களுக்காக எப்போதும் திறந்திருக்கும் என ஒஸ்லோவில் நேட்டோ வெளியுறவு அமைப்பின் தலைவர் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
''உக்ரைன் எமது கூட்டணியின் உறுப்பினராக இல்லாவிட்டாலும், உக்ரைனை ஆதரிப்பதிலும், பில்லியன் கணக்கான இராணுவ உதவி மற்றும் பிற ஆதரவை வழங்குவதிலும் நேட்டோ முக்கிய பங்கை கொண்டுள்ளது.
நேட்டோவின் மிக முக்கியமான பணி

ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெறுவதை உறுதி செய்யவும், உக்ரைனின் எல்லைகளுக்கு அப்பால் ரஷ்ய இராணுவம் பரவாமல் தடுப்பதுமே நேட்டோவின் மிக முக்கியமான பணி.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு திட்டத்தை அதன் எல்லைகளுக்கு அருகில் விரிவடையாமல் தடுப்பதும் எமது நோக்கம்” - எனக் கூறியுள்ளார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி