ட்ரம்ப் - புட்டின் இடையேயான சந்திப்புக்கான இடம் அறிவிப்பு

Donald Trump Vladimir Putin Russo-Ukrainian War Russia
By Thulsi Aug 13, 2025 09:35 AM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) - ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) ஆகியோர் சந்திப்பதற்கான இடம் உறுதிப்படுத்தப்பட்டதை சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் (USA) அலாஸ்கா மாநிலத்தில் உள்ள ஆங்கரேஜில் உள்ள அமெரிக்க இராணுவம் மற்றும் அமெரிக்க விமானப் படையின் ஒருங்கிணைந்த தளமான எல்மென்டார்ஃப் - ரிச்சர்ட்சன் கூட்டுத் தளத்தில் ட்ரம்ப் – புட்டின் இடையேயான சந்திப்பு வெள்ளிக்கிழமை (15) இடம் பெறவுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இச்சந்திப்பில் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து விவாதிக்கவுள்ளனர்.

மீண்டும் நேரடி விமான சேவைகளை தொடங்கும் எதிரி நாடுகள்

மீண்டும் நேரடி விமான சேவைகளை தொடங்கும் எதிரி நாடுகள்

உக்ரைன் போரை முடிவு

இந்நிலையில், முன்னர் ரஷ்யாவும் உக்ரைனும் ஆக்கிரமித்த பகுதிகளை விடுவிக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்பின் முன்மொழிவை உக்ரைன் ஜனாதிபதி வோலோதிமிர் ஸெலென்ஸ்கி நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ட்ரம்ப் - புட்டின் இடையேயான சந்திப்புக்கான இடம் அறிவிப்பு | Russia Ukraine War Peace Talks Update

போர் நிறுத்தத்திற்காக டான்பாஸ் பகுதியை விட்டுக்கொடுக்கும் படியான ரஷ்ய முன்மொழிவை உக்ரைன் நிராகரிப்பதாக ஸெலென்ஸ்கி கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இருப்பினும், உக்ரைனின் எல்லைகளை வலுக்கட்டாயமாக மாற்றக்கூடாது என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களும் கூறியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ட்ரம்பின் அதிரடியான வரி விதிப்பு : உலகளவில் சரிந்த தங்க விற்பனை

ட்ரம்பின் அதிரடியான வரி விதிப்பு : உலகளவில் சரிந்த தங்க விற்பனை

ட்ரம்ப் வரி விதிப்பின் எதிரொலி: பாரிய சரிவு கண்ட வைர ஏற்றுமதி

ட்ரம்ப் வரி விதிப்பின் எதிரொலி: பாரிய சரிவு கண்ட வைர ஏற்றுமதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026