கேந்திரத்திலிருந்து ரஷ்யத் துருப்புகள் அதிரடியாக வெளியேற்றம் - உக்ரைன் வெற்றிக் களிப்பில்...

United Nations Russo-Ukrainian War Ukraine
By Vanan Jun 30, 2022 05:19 PM GMT
Report

 உக்ரைனின் பாம்பு தீவில் இருந்து தனது படைகள் மீளப்பெற்றுக்கொள்வதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தமக்கு கிடைத்த வெற்றி என உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது.

கருங்கடலில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக பாம்பு தீவு காணப்படுகின்றது.

இந்தத் தீவானது, உக்ரைன் மீதான படை நடவடிக்கையின் ஆரம்ப நாட்களில் ரஷ்ய படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தது.

பாம்பு தீவிலிருந்து ரஷ்யத் துருப்புகள் வெளியேற்றம்

கேந்திரத்திலிருந்து ரஷ்யத் துருப்புகள் அதிரடியாக வெளியேற்றம் - உக்ரைன் வெற்றிக் களிப்பில்... | Russia Withdraws From Ukraine War Area

இந்த நிலையில் நல்லெண்ணத்தின் சமிக்ஞையாக, ரஷ்ய ஆயுதப்படைகள் பாம்பு தீவில் தங்கள் பணிகளை நிறைவுசெய்து, தமது சொந்த படைத்தளத்திற்கு திரும்புவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த தீவின் மீதான தாக்குதலை உக்ரைன் தீவிரப்படுத்தியதை தொடர்ந்து ரஷ்யாவின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

உக்ரைனில் இருந்து விவசாயப் பொருட்களை அனுப்புவதற்கான மனிதாபிமான வழித்தடத்தை ஏற்படுத்தும் ஐ.நாவின் முயற்சிகளுக்கு ரஷ்யா தடையாக இல்லை" என்பதை உலகிற்கு நிரூபிப்பதை நோக்கமாகக் கொண்டு தமது படைகள் பாம்பு தீவில் இருந்து மீளப் பெறப்படுவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

உலகிற்கு நிரூபிக்கும் ரஷ்யாவின் திட்டம்

கேந்திரத்திலிருந்து ரஷ்யத் துருப்புகள் அதிரடியாக வெளியேற்றம் - உக்ரைன் வெற்றிக் களிப்பில்... | Russia Withdraws From Ukraine War Area

தானிய ஏற்றுமதியைத் தடுக்கும் வகையில் உக்ரைனிய துறைமுகங்களை ரஷ்யா முற்றுகையிட்டுள்ளதாக உக்ரைனும் மேற்குலக நாடுகளும் குற்றஞ்சாட்டிவருகின்றன.

இதன்காரணமாக உலகளாவிய ரீதியில் உணவு நெருக்கடி ஏற்பட்டு உணவு பற்றாக்குறை, பசி மற்றும் அரசியல் ரீதியான உறுதியற்ற நிலைமைகள் மேலும் மோசமாக்குகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்