உக்ரைன் இராணுவத்தின் கண்ணிவெடியில் சிக்கி சிதறிய ரஷ்ய படை(காணொளி)
Russo-Ukrainian War
Ukraine
Russian Federation
By Sumithiran
கண்ணிவெடியில் சிக்கி சிதறிய ரஷ்ய படை
ரஷ்ய படையினரின் சிறிய குழு ஒன்று, உக்ரைன் இராணுவத்தினர் மறைத்து வைத்திருந்த கண்ணிவெடிகளில் பட்டுச் சிதறும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
தாக்குதல்கள் தீவிரமாக நடைபெற்று வரும் கிழக்கு உக்ரைனிய பகுதிகளில், உக்ரைனிய ஆயுதப் படை மறைத்து வைத்து இருந்த தரைக் கண்ணிவெடிகள்/IED பகுதியில் நடந்து சென்றவேளையே ரஷ்ய வீரர்கள் சிதறியுள்ளனர்.
Russian troops reportedly being blown up by Ukrainian landmine/IED.#Russia #Ukraine pic.twitter.com/CwvcMJ8niS
— BlueSauron?️ (@Blue_Sauron) October 10, 2022
ரஷ்ய வீரர்கள் கண்ணிவெடிகள் மீது பட்டு தெறிப்பது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி